"அரசு சலுகைகளை தடுக்கும் அரசு அதிகாரிகள்" - மீனவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் சலுகைகளை கிடைக்க விடாமல் அரசு அதிகாரிகள் தடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி ஹெலன்நகர் மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Next Story