கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.