GK Vasan | தவெக கட்சி உடன் கூட்டணியா? - ஜி.கே. வாசன் பதில்

தவெக கட்சி உடன் கூட்டணியா? - ஜி.கே. வாசன் பதில்

தவெக கட்சி உடன் கூட்டணியா? - ஜி.கே. வாசன் பதில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "மனநிறைவுடன் எங்களுடன் இருப்பவர்களுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com