TamilKumaran | காங்கிரஸில் இணைந்தார் GK மணி மகன்.. முக்கிய தொகுதியில் களமிறங்க வாய்ப்பு?

காங்கிரஸில் இணைந்தார் GK மணி மகன்.. முக்கிய தொகுதியில் களமிறங்க வாய்ப்பு?

Tamil Kumaran | காங்கிரஸில் இணைந்தார் GK மணி மகன்.. முக்கிய தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? #TamilKumaran #congress #tnelection #election2026 பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தகவல் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்க்குமரன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், அவர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com