"உங்க நம்பர் கொடுங்க" MP-யை மடக்கிய பெண்!

"உங்க நம்பர் கொடுங்க" MP-யை மடக்கிய பெண்!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி. மலையரசனை சந்தித்த பெண், உதவியாளர் எண் வேண்டாம், அவரது சொந்த எண்ணைக் கேட்டுப் பெற்றார். பின்னர் அந்த எண்ணுக்கு ஸ்பாட்டிலேயே போன் செய்து சரிபார்த்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com