Thoothukudi || தவெக நிர்வாகி வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல்
தவெக நிர்வாகி வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல்
Thoothukudi || தவெக நிர்வாகி வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல் #thoothukudi #tvkcandidate #thanthitv தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே, தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
