Ganapathy Sivakumar | "ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்கும் வரை..." - கணபதி சிவக்குமார் குற்றச்சாட்டு
"ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்கும் வரை..." - கணபதி சிவக்குமார் குற்றச்சாட்டு
Ganapathy Sivakumar | Congress | Gyanesh kumar | "ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்கும் வரை ஜனநாயகத்துக்கு ஆபத்து" - கணபதி சிவக்குமார் கடும் குற்றச்சாட்டு #ganapathysivakumar #congress #gyaneshkumar #thanthitv ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்கும் வரை ஜனநாயகத்துக்கு ஆபத்து - காங்கிரஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதாகவும், இதனால் பல சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
