DMK | Dindigul Leoni | "கணவனை நம்பி தான் சேலை எடுக்கும் நிலை இருந்தது"- திண்டுக்கல் லியோனி

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடந்த துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் லியோனி, கணவனை நம்பி மட்டுமே சேலை எடுத்த பெண்களின் நிலையை மகளிர் உதவித் தொகை மாற்றியதாக பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்