Madurai Bridge | CM Stalin | தூங்காநகருக்கு புதுப்பொலிவு - CM ஸ்டாலின் திறந்து வைத்த மெகா மேம்பாலம்
CM ஸ்டாலின் திறந்து வைத்த மெகா மேம்பாலம்
Madurai Bridge | CM Stalin | DMK | தூங்காநகருக்கு புதுப்பொலிவு - CM ஸ்டாலின் திறந்து வைத்த மெகா மேம்பாலம் #madurai #bridge #cmstalin #dmk #thanthitv மதுரை தமுக்கம் பகுதியில் ரூ.213.80 கோடியில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தினை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பாலத்தில் பயணித்து வருகிறது... அதனை காணலாம்.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மாரிச்சாமி வழங்கிட கேட்கலாம்..
