இமயமலை பாபா குகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தியானம்
இமயமலையில் உள்ள மகாதேவ் பாபா குகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தியானம் மேற்கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும்போது, பாபா குகையில் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அந்த குகையில் அண்ணாமலை தியானம் மேற்கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் அண்ணாமலை தியானம் செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
Next Story