முருகன் மாநாட்டில் Ex.அமைச்சர்கள் | அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்
"பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு?"
அமைச்சர் சேகர்பாபு
முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? என்று கேள்வி எழுப்பினார்...
Next Story
