முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள்-நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்..
Next Story
