MK Stalin |"அதெல்லாம் மறந்துடுச்சா.." - ஆவேசமாக முதல்வர் பேச பேச கூட்டத்தில் இருந்து வந்த ரியாக்‌ஷன்

x

2026 தேர்தல் களமும், ஆரிய திராவிட போரின் மற்றொரு களம்தான் என்று காஞ்சிபுரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்