தவெக தலைவர் விஜயால் தனியாக சாதிக்க முடியாது எனவும் அவர் தங்களது பாஜகவுடன் இணைந்து செயல்படவில்லை என்றால் காணாமல் போய்விடுவார் எனவும் சென்னையில் பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.