Chennai | Perambur | Assembly | TVK | ``ஏழை எளிய மக்களுக்காக’’ - பேரவையில் 28 புதிய அறிவிப்புகள்
``ஏழை எளிய மக்களுக்காக’’ - பேரவையில் 28 புதிய அறிவிப்புகள்
Chennai | Perambur | Assembly | TVK | ``ஏழை எளிய மக்களுக்காக’’ - பேரவையில் 28 புதிய அறிவிப்புகள்
சென்னை நகரின் சாலையோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய வீடற்ற மக்களுக்காக பெரம்பூரில் 462 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.