BJP Chennai | சென்னையில் முதல்முறையாக மயிலாப்பூரில் தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ட்ரோன்

சென்னையில் முதல்முறையாக மயிலாப்பூரில் தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ட்ரோன்

மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆதரவாக சென்னையில் முதல்முறையாக ட்ரோன் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha

X

Thanthi TV
www.thanthitv.com