உத்தரவை அடுத்து அதிரடியாக அகற்றப்படும் அரசியல் கட்சி கொடி கம்பங்கள்..

x

நீதிமன்ற உத்தரவை அடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்


Next Story

மேலும் செய்திகள்