TN Assembly | "முதலில் முதல்வரின் 110 விதி தான் எடுத்து கொள்ளப்படும்" - அதிமுக வெளிநடப்பு..

x

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

110 விதிக்கு முன்பு தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை

முதலில் முதல்வரின் 110 விதி தான் எடுத்து கொள்ளப்படும் - சபாநாயகர் அப்பாவு

கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு


Next Story

மேலும் செய்திகள்