#BREAKING || தமிழகத்தில் முதலிடம் - நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவன் UPSC தேர்வில் சாதனை
யுபிஎஸ்சி தேர்வு - நான் முதல்வன் திட்டம் சாதனை/நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு தரவரிசையில் முதலிடம்/அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடம் பெற்றுள்ளார் சிவச்சந்திரன்/நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா 39வது இடம்/நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் தேர்ச்சி/தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோர் தேர்ச்சி/தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர உரைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள்
Next Story
