உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025-யை ஓட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்... அதனை காணலாம்...