"அண்ணாமலையை கண்டு அச்சம் "- பாஜக தொண்டர்கள் கைது ஏன்? - நால்வர் குழுவின் பரபரப்பு ரிப்போர்ட்

"அண்ணாமலையை கண்டு அச்சம் "- பாஜக தொண்டர்கள் கைது ஏன்? - நால்வர் குழுவின் பரபரப்பு ரிப்போர்ட்
Published on

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் அமைக்கபட்ட 4 பேர் கொண்ட பாஜக ஆய்வுக்குழு சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.. 

X

Thanthi TV
www.thanthitv.com