Sowmiya Anbumani | மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி அட்வைஸ்

x

புதுமணப்பெண்கள் மாமனார், மாமியாரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் மாநில தலைவர் சவுமியா அன்புமணி அட்வைஸ் சொல்லி உள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட சவுமியா அன்புமணி,,,, தானும், அன்புமணி ராமதாஸும் முதலில் மாமனார், மாமியாரைத் தான் கவனிப்போம் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்