இந்திய தண்டனை சட்டத்திற்கு மாற்றாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மசோதாவில்,
பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதா? என்பதை பற்றிய விரிவான தகவல்களை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..