ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்சைக்குரிய வகையில் தாம் பேசியதை திரும்ப பெற போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.