தொப்பி, மஞ்சள் டீசர்ட் - களத்தில் இறங்கி அமைச்சர் எ.வ.வேலு செய்த செயல்

x

திருவண்ணாமலை நகரில் தூய்மை அருணை அமைப்பின் சார்பில், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் அமைச்சர் எ.வ.வேலு ஈடுபட்டார். தொப்பி, சீருடை அணிந்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரியும், குப்பைகளை அகற்றியும் அமைச்சர் பணியில் ஈடுபட்டார். மேலும் கழிவுநீர் கால்வாய்களை அடைப்பு இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டுமென ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்