அமைச்சர் எ.வ.வேலு சொன்ன ஷாக்கிங் தகவல்

x

மத்திய அரசிதழில் வெளியிட்டும், தமிழ்நாட்டின் 7 மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மத்திய அரசு மாற்றவில்லை என அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார். நாகையில், 105 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், 7 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளை மாற்ற வேண்டும் என மத்திய அரசிதழில் வெளியிட்ட பின்பும், அதற்கான நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கி, பணிகளை தொடங்கவில்லை என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்