"எங்க அண்ணன் பண்ணுற எல்லாமே..." நடிகை நளினி நெகிழ்ச்சி
இதனை தொடர்ந்து பேசிய நடிகை நளினி, எங்கள் அண்ணன் முதலமைச்சர் செய்யும் பணிகளை கண்டு வியந்து இருப்பதாகவும், தாம் மட்டுமல்ல நமது அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களும் அவர் பணியை பார்த்து பின்பற்றுவதாக தெரிவித்தார்.
"I'm amazed by the work of Chief Minister Stalin," said actress Nalini.
Next Story