

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் தானாக வரவில்லை எனவும், 200 ரூபாய் கொடுத்து அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் நோட்டோவுக்கு கீழே உள்ள பாஜகவை முழுவதுமாக விரட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.