Kovai | "எல்லாரும் வெய்ட் பண்றாங்க.. இப்பவே போங்க.." - 15 நிமிடத்தில் பிரச்சினையை சரி செய்த அமைச்சர்

"எல்லாரும் வெய்ட் பண்றாங்க.. இப்பவே போங்க.." - 15 நிமிடத்தில் பிரச்சினையை சரி செய்த அமைச்சர்

VCயில் வந்த கம்ப்ளைன்ட் "எல்லாரும் வெய்ட் பண்றாங்க.. இப்பவே போங்க.." - 15 நிமிடத்தில் பிரச்சினையை சரி செய்த அமைச்சர்

கோவை மாவட்டம் காரமடை பேருந்து நிறுத்தத்தில், நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களின் பிரச்சினைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் 15 நிமிடத்தில் தீர்வு காண உத்தரவிட்டார். பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை கண்ட நிதியமைச்சர் மரிய வில்சன், உடனடியாக அமைச்சர் தமிழன் பார்த்திபனை தொடர்பு கொண்டு எடுத்துரைத்தார். இதையடுத்து, மாணவர்களிடம் நேரடியாக பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், அனைத்து பேருந்துகளும் காரமடை நிறுத்தத்தில் நின்று மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com