Street Interview | "மாணவர்களுக்காக செய்யும் ஒவ்வொரு திட்டமும்" - தனியார் ஊழியர் சொன்ன தரமான வார்த்தை
"மாணவர்களுக்காக செய்யும் ஒவ்வொரு திட்டமும்" - தனியார் ஊழியர் சொன்ன தரமான வார்த்தை
Thanthi TV Street Interview | Makkal Kural | "மாணவர்களுக்காக செய்யும் ஒவ்வொரு திட்டமும்" - தனியார் ஊழியர் சொன்ன தரமான வார்த்தை #streetinterview #makkalkural #dmk #dmkmanifesto #thanthitv 8ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் பயன்தருமா? திமுக தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து? முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து மக்கள் குரல் பகுதியில், பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
