"மத்திய அரசோடு மோதினாலும் வளர்ச்சியில் நம்பர் 1ல் தமிழ்நாடு" போட்டிக்கு வரும் நாயுடு

x

சமீபத்துல இந்திய மாநிலங்களோட பொருளாதார வளர்ச்சி பட்டியல் வெளியாகி பெரும் பேசுபொருளானது. 9.69% வளர்ச்சியோடு தமிழகம் அதுல முதலிடம் பிடிக்க, மத்திய அரசோட ஆதரவு இல்லாமலே தமிழகம் இதை சாத்தியப்படுத்தி இருக்குனு ஒரு பக்கம் பாராட்டுகள் குவிய, மறுபக்கம் நமக்கு ஒரு ஆரோகியமான போட்டியாளர் ஓபன் சேலேஞ்ச் வச்சிருக்கார். யார் அது? பட்டியலில் 8.21% வளர்ச்சியோடு 2ஆம் இடம் பிடித்திருக்கும் ஆந்திர பிரதேசம்.


Next Story

மேலும் செய்திகள்