நேற்று இரவு திடீரென வந்த செய்தி.. திமுக போட்டி ஏன்?- உடைத்து சொன்ன காங். தலைவர் | Erode Election
இரண்டுக்கு மூன்று முறை ஈவிகேஎஸ்.இளங்கோவன் குடும்பத்தினரிடம் கேட்டதாகவும், அவர்கள் தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால்,தொகுதியை திமுகவுக்கு கொடுத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கூறினார்.
Next Story