ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் நாதக வேட்பாளர் | NTK

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்னம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இனி ஒருபோதும் மக்களை சந்திக்கப் போவதை நிறுத்த மாட்டேன் என்றும், எவ்வளவு வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறிய அவர், சீமானை பொதுக்கூட்டங்களில் பேச விடக்கூடாது என்பதுதான் காவல்துறையின் திட்டமாக உள்ளது என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்