''எல்லாமே எதிர் கட்சி தான் ஆனா அதிமுகவுக்கு தான் அந்த அந்தஸ்து இருக்கு'' தவெகவுக்கு - ஈபிஎஸ் பதில்
எல்லாமே எதிர் கட்சி தான் ஆனா.. அதிமுகவுக்கு தான் அந்த அந்தஸ்து இருக்கு'' தவெகவுக்கு ஈபிஎஸ் அதிரடி பதில்
நாங்கள் தான் எதிர்க்கட்சினு தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவுல தவெக நிர்வாகிகள் பேசுனதுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லியிருக்காரு - அவர் என்ன சொல்லிருக்கார்னா, ஆளுங்கட்சிக்கு எதிரா உள்ள அனைத்து கட்சியுமே எதிர்கட்சிகள் தான், ஆனால் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சினு சொல்லியிருக்காரு - அத பார்க்கலாம்..
Next Story