தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் தொலைபேசியில் பேச்சு.... வரும் 17ஆம் தேதி NDA சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்