EPS Speech | ADMK | லிஸ்ட் போட்டு கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ் | அதிரவிட்ட தொண்டர்கள்
"திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.2,500 கொடுப்பதாக கூறினார்கள்"
"விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை"
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரை
Next Story
