EPS Speech | DMK | இடியாய் இடித்த ஈபிஎஸ்
இடியாய் இடித்த ஈபிஎஸ்
திமுக அமைச்சர்கள் அனைவரும் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்து இருக்கின்றனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்த திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்
