முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈ.பி.எஸ் கேள்வி/அரக்கோணத்தில் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த புகாரில் திமுக கவுன்சிலர் பாபு உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்/முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி/அரக்கோணத்தில் திமுக முன்னாள் நிர்வாகியால் பெண் பாதிக்கப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டி ஈ.பி.எஸ் விமர்சனம்/அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையால் மிரட்டப்படுவதாக காணொளி வெளியிட்டுள்ளார் - ஈ.பி.எஸ்/"திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது? என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்"
Next Story
