EPS ``முத்துராமலிங்க தேவர் மீது பற்றோ பாசமோ கிடையாது.. சந்தர்ப்பவாத அரசியல்..’’ செல்வப்பெருந்தகை

x

“கூட்டணி சேரும் கட்சிகளை கூறு போடுவது தான் பாஜகவின் மாடல்“

“எடப்பாடி பழனிச்சாமி செய்வது சந்தர்ப்பவாத அரசியல்“

தங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளை கூறு போடுவது தான் பாஜகவின் மாடல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்