``கட்சியை அடகு வைத்து விட்டு... " | "விவாதிக்க நாங்கள் தயார்.." | EPSக்கு அமைச்சர் நேரடி சவால்

x

திமுக அரசு செய்துள்ள சாதனைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சவால் விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிடம் அடகு வைத்து நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்