"பாஜக வாஷிங் மிஷினுக்குள் குதித்தவர்தான் ஈபிஎஸ்" - அமைச்சர் சேகர்பாபு

x

EPS | Minister Sekarbabu | "பாஜக வாஷிங் மிஷினுக்குள் குதித்தவர்தான் ஈபிஎஸ்" - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு கருத்து

பாஜகவின் சித்து விளையாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவும் வேண்டுமானால் அடிபணியலாம் ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ ஒருகாலமும் துரும்பளவு கூட யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்ததால் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள் என்றும் அந்த பாஜக வாஷிங் மிஷினுக்குள் குதித்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் திமுக அல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்