EPS | OPS | AIDMK | "என்னை துணை முதல்வராக்கி.." - மனம் உடைந்து ஓபனாக சொன்ன OPS
தென்காசி மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தன்னை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியவரை இழிவாகப் பேசியது நம்பிக்கை துரோகத்தின் எடுத்துக்காட்டு எனக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.
