ஈபிஎஸ்-க்கு `சா' எழுத்தில் அமைச்சர் பதிலடி-அரசியலில் புது வார்த்தை வார்

x

திமுக ஆட்சி மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி, ஆண்டு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்க திமுக சார்பில் தொடங்கப்பட்ட "அன்னம் தரும் அமுத கரங்கள்" திட்டத்தின் 90ஆவது நாளில், சென்னை ஓட்டேரியில் பொதுமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி வைத்த விமர்சனத்திற்கு, கடந்த கால சம்பவங்களை நினைவூட்டி பதிலடி கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்