EPS | இலவச வேட்டி சேலை; தமிழக அரசின் மீது ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

x

EPS | இலவச வேட்டி சேலை; தமிழக அரசின் மீது ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

விலையில்லா வேட்டி - தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

விலையில்லா வேட்டி நெய்வதற்கு தரமற்ற நூலை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்...

அனைத்து வேட்டிகளையும் மீண்டும் மறு தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்....

Next Story

மேலும் செய்திகள்