நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.. இந்நிலையில் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து ஈபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்...