TVK Sengottaiyan | EPS | "EPS அம்மா மறைந்ததால் மட்டுமே முதல்வரானார்" - செங்கோட்டையன் விமர்சனம்
"EPS அம்மா மறைந்ததால் மட்டுமே முதல்வரானார்" - செங்கோட்டையன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி என்ன சாதனை செய்தார் என்பது தெரியவில்லை என்றும், அம்மா மறைந்ததால் மட்டுமே அவர் முதலமைச்சரானார் என்றும் செங்கோட்டையன் விமர்சித்தார். மேலும், “இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மூன்றாவது இடமும் இருக்காது” என தெரிவித்தார். #Sengottaiyan #EdappadiPalaniswami #EPS #TVK #ThalapathyVijay #Dharapuram #DharapuramByElection #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
