EPS, அன்புமணி, பிரேமலதா வரிசையில்..கிளம்பும் புதிய அரசியல் சூறாவளி

x

ஆக.17 முதல் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்

இம்மாதம் 17ம் தேதி முதல் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

ஆக. 17ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை

நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார்

ஈபிஎஸ், அன்புமணி, பிரேமலதாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் நயினார் நாகேந்திரன்


Next Story

மேலும் செய்திகள்