"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்

பயனற்ற ஒரு செயலை அமலாக்கத்துறை செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்
"பயனற்ற ஒரு செயலை செய்து வருகிறது அமலாக்கத்துறை" -கார்த்தி சிதம்பரம்
Published on
ஒரு சிலரை திருப்திபடுத்தவே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்து அமலாக்கத்துறை போலியான விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லி திகார் ​சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் இதனை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com