Pollachi Jayaraman | ADMK | தென்னை தொழிலுக்கு மின் கட்டண சலுகை - பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி

தென்னை தொழிலுக்கு மின் கட்டண சலுகை - பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி

Pollachi Jayaraman | ADMK | தென்னை தொழிலுக்கு மின் கட்டண சலுகை - பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி #pollachijayaraman #pollachi #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தென்னை தொழிலுக்கு மின் கட்டண சலுகை - பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன், தனது வேட்புமனுவை ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி மாவட்ட மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நர்சிங், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, தென்னை சார்ந்த தொழில்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும், பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com