"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு புலி வருகிறது கதை போல இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து அபராத ரசீதில் தமிழ் மொழி நீக்கப்பட்டதை கண்டிப்பதாக கூறினார். 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் கி.வீரமணி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com